Sbs Tamil - Sbs

தேர்தல் 2025: தமிழ் வாக்காளர்கள் கூறுவது என்ன?

Informações:

Sinopse

மே 3 -ஆம் தேதி பெடரல் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாட்டின் முக்கிய கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரங்களில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். சிட்னி, மெல்பன், பிரிஸ்பன், அடிலெய்டு மற்றும் டார்வின் நகரங்களில் வசிக்கும் தமிழ் வாக்காளர்கள் சிலரிடம் எதிர்வரும் தேர்தலில் முக்கியமாக அவர்கள் பார்க்கும் விடயங்கள் எவை என்று கேட்டோம். வாழ்க்கைச் செலவு முதல் பூர்வீகக்குடியின மக்களுக்கான நலத் திட்டம் வரை தங்கள் எதிர்பார்ப்புகளை கூறினார்கள். அவர்களின் கருத்துகளின் தொகுப்பை அடுத்ததாக தொகுத்து வழங்குகிறார் செல்வி.