Sbs Tamil - Sbs

கல்வி குறித்து கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் என்ன?

Informações:

Sinopse

குழந்தைப் பராமரிப்பு, ஆரம்ப மற்றும் உயர்நிலை பாடசாலைக் கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி ஆகியவை குறித்து நாட்டின் முக்கிய கட்சிகள் முன்வைத்துள்ள கொள்கைகள் குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.