Sbs Tamil - Sbs
சர்வதேச விமானத்திற்கு சமூக வலைத்தளத்தில் மிரட்டல் விடுத்த சிட்னி நபருக்கு அபராதம்!
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:02:01
- Mais informações
Informações:
Sinopse
சர்வதேச விமானமொன்றுக்கு சமூக வலைத்தளத்தில் மிரட்டல் விடுத்த சிட்னி நபருக்கு 10 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.