Sbs Tamil - Sbs

இஸ்லாமிய, இந்து, பஹாய் பார்வையில் ஈஸ்டர்

Informações:

Sinopse

Easter அல்லது உயிர்ப்பு ஞாயிறு என்ற உயிர்ப்புப் பெருவிழா கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா. கிறிஸ்தவ மத நம்பிக்கை தவிர, உலகில் பல்வேறு மத நம்பிக்கைகள் உள்ளன. உயிர்ப்பு ஞாயிறு என்ற உயிர்ப்புப் பெருவிழாவை இஸ்லாமிய, இந்து, பஹாய் நம்பிக்கை உள்ளவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்ற ஒரு பார்வையை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.