Sbs Tamil - Sbs
ஆஸ்திரேலியாவில் புறா வளர்த்து, (புறா) பறக்கும் போட்டியில் வெற்றிபெறும் தமிழர்
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:12:48
- Mais informações
Informações:
Sinopse
வீடுகளில் பலர் நாய் பூனை மீன் போன்றவற்றை வளர்ப்பதை நாம் அறிவோம்... ஆனால், குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Rockhampton என்ற இடத்தில் வசிக்கும் சாகித்தியன் சந்திரகாந்தன் என்ற ஒரு தமிழ் இளைஞர், புறா வளர்க்கிறார். அது மட்டுமன்றி அந்தப் புறாக்கள் பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்ளப் பயிற்சியும் கொடுக்கிறார். புறா வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் சாகித்தியன் சந்திரகாந்தன் தனது அனுபவத்தை குலசேகரம் சஞ்சயனுடன் 2021ஆம் ஆண்டு பகிர்ந்து கொண்டார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.