Sbs Tamil - Sbs
லிபரல் ஆட்சியில் Work From Home முறை முடிவுக்கு வரும் – Dutton; என்ன நன்மை? பாதிப்பு?
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:07:49
- Mais informações
Informações:
Sinopse
எதிர்கட்சியான Coalition நடைபெறவிருக்கும் பெடரல் தேர்தலில் வெற்றி பெற்றால், Public Servants எனப்படும் அரசு ஊழியர்கள் Work From Home எனப்படும் வீட்டிலிருந்து வேலை செய்யும் பணி முறையை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று எதிர்கட்சித் தலைவர் பீட்டர் Dutton அறிவித்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணி. முன்வைப்பவர்: றைசெல்.