Sbs Tamil - Sbs
Superannuation வைத்திருப்பவர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுவர் – ஆய்வு முடிவு
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:05:54
- Mais informações
Informações:
Sinopse
இந்நாட்டில் ஓய்வு பெறப் போகின்றவர்கள் , உலகின் மிகப் பெரிய பணக்காரர்களாக மாறும் வாய்ப்புள்ளது என்று புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. Superannuation என்ற ஓய்வூதிய நிதி பெறுபவர்கள், 2031ஆம் ஆண்டுக்குள் உலகின் பணக்கார மூத்த குடிமக்கள் குழுக்களில் ஒன்றாக மாறக்கூடும் என்று Super Members Council of Australia என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.