Sbs Tamil - Sbs
அமெரிக்க அதிபர் Vs உக்ரைன் அதிபர்: மோதல் பின்னணியும், அதிர்வுகளும்!
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:12:49
- Mais informações
Informações:
Sinopse
அமெரிக்க அதிபர் Donald Trumpக்கும் உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyyக்குமிடையே கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பு சண்டையாக முடிந்தது. உலக ஊடகங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் இந்த சர்வதேச நிகழ்வை அலசுகிறார் கார்த்திக் வேலு அவர்கள். ஆஸ்திரேலிய அரசியல் நோக்கர் மற்றும் எழுத்தாளரான கார்த்திக் அவர்கள் சமூக ஊடகங்களில் சர்வதேச அரசியல் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து தொடர்ந்து எழுதுகின்றவர். அவரோடு உரையாடியவர்: றைசெல்.