Sbs Tamil - Sbs
சீனாவின் புதிய DeepSeek AI Chatbot ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் எவை?
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:11:24
- Mais informações
Informações:
Sinopse
சீனாவின் புதிய DeepSeek AI Chatbot கடந்த வாரம் வெளிவந்து உலகளாவிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய AI Chatbot இந்தளவு பிரபலமாக என்ன காரணம்? இது ஆஸ்திரேலியாவில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் நியூஜென் கன்சல்டிங் ஆஸ்திரேலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி, பொருளாதாரம், நிதி மற்றும் விற்பனை ஆகிய துறைகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட இமானுவேல் எமில்ராஜா அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி.